மேலும் அறிய
Malavika - Sindhu : மாளவிகாவிற்கும் சிந்துவிற்கும் இன்று பிறந்தநாள்!
Malavika - Sindhu : இன்று நடிகை மாளவிகாவும் மன்மதன் புகழ் சிந்து துலானியும் பிறந்தநாளை கொண்டாடுகின்றனர்.
மாளவிகா - சிந்து துலானி
1/6

1999 ஆம் ஆண்டில் வெளியான உன்னை தேடி என்ற படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானவர் மாளவிகா
2/6

சித்திரம் பேசுதடி படத்தில் இவர் நடனமாடிய வால மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம் பயங்கர ஹிட்டானது.
Published at : 19 Jul 2024 11:23 AM (IST)
Tags :
Malavikaமேலும் படிக்க





















