மேலும் அறிய
Malavika Mohanan : மஞ்சள் உடையில் மனதை மயக்கும் மாளவிகா மோகனன்!
Malavika Mohanan : நடிகை மாளவிகா மோகனன், இன்ஸ்டாவில் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
மாளவிகா மோகனன்
1/7

பேட்ட, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன்.
2/7

தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ள 'தங்கலான்' படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
Published at : 24 May 2024 01:00 PM (IST)
Tags :
Malavika Mohananமேலும் படிக்க





















