மேலும் அறிய
Mahesh Babu : டோலிவுட் நடிகர் மகேஷ் பாபுவிற்கு ட்விட்டரில் குவியும் திருமண நாள் வாழ்த்துக்கள்!
17 ஆண்டு திருமண வாழ்வை வெற்றிகரமாக முடித்து, 18 ஆம் ஆண்டில் கால் அடி எடுத்து வைத்துள்ள இருவருக்கும், வாழ்த்து மழை பொழிந்து வருகிறது

மகேஷ் பாபு - நம்ரதா ஷிரோத்கர்
1/7

டோலிவுட்டின் தவிர்க்க முடியாத கதாநாயகர்களுள் மகேஷ் பாபுவும் ஒன்று.
2/7

பாலிவுட் நடிகை நம்ரதா ஷிரோத்கரை 2005 ஆம் ஆண்டில் மணந்து கொண்டார் மகேஷ் பாபு
3/7

தற்போது, மகேஷ் பாபுவின் பெயர் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.
4/7

17 ஆண்டு திருமண வாழ்வை வெற்றிகரமாக முடித்து, 18 ஆம் ஆண்டில் இருவரும் கால் அடி எடுத்து வைக்கின்றனர்.
5/7

மகேஷ் பாபுவின் திருமண நாளையொட்டி பல போட்டோக்கள் வைரலாகி வருகின்றது
6/7

டோலிவுட் ரசிகர்களுக்கு பிடித்த க்யூட் ஜோடி மகேஷ் பாபு - நம்ரதா ஷிரோத்கர்
7/7

மகேஷ் பாபுவின் குடும்ப புகைப்படம்
Published at : 10 Feb 2023 10:59 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
இந்தியா
தொலைக்காட்சி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion