மேலும் அறிய
Mahesh Babu : மகேஷ் பாபு, என்றும் இளமையான தோற்றத்தில் இருக்க காரணம் இதுதானா..?
‘வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் இன்னும் உன்னை விட்டு போகல..’ என்ற வசனத்திற்கு ஏற்றார் போல, மகேஷ் பாபு கெத்தாக உள்ளார்.

உடற்பயிற்சி செய்யும் மகேஷ் பாபு
1/6

விஜய் நடித்த போக்கிரி, கில்லி ஆகிய படங்களின் தெலுங்கு வெர்ஷனில் நடித்தவர் மகேஷ் பாபு.
2/6

தமிழ் சினிமாவில் விஜய்க்கு உள்ள ரசிகர் கூட்டம் போல, மகேஷ் பாபுவிற்கு தெலுங்கு சினிமாவில் உள்ளனர்.
3/6

படங்களில் நடிப்பதுடன் பல விளம்பர படங்களில் நடித்து வருகிறார்
4/6

சமீபத்தில் தனது திருமண நாளை முன்னிட்டு, அவரது மனைவியுடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படத்தை வெளியிட்டார்.
5/6

தற்போது, உடற்பயிற்சி கூடத்தில், மகேஷ் பாபு வொர்க்-அவுட் செய்துள்ளார். அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
6/6

உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்ட மகேஷ் பாபு, என்றும் இளமையான தோற்றத்துடன் காணப்படுகிறார்.
Published at : 02 Mar 2023 03:58 PM (IST)
Tags :
Mahesh Babuமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
இந்தியா
தொலைக்காட்சி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion