மேலும் அறிய
Leo Update: வருகிறது லியோ திரைப்படத்தின் அடுத்த அப்டேட்..தயாரிப்பாளர் சொன்ன அப்டேட் என்னவா இருக்கும்..?
Leo Update: நடிகர் அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு லியோ படத்தின் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படத்தின் தயாரிப்பாளர் சொல்லியிருப்பது என்ன தெரியுமா..?
அர்ஜுன், விஜய்
1/6

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் படம் லியோ. கவுதம் வாசுதேவ் மேனன், த்ரிஷா, அர்ஜூன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உட்பட நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கும் லியோ படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது.
2/6

படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்த படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மாஸ்டரில் லோகேஷ் கனகராஜும் விஜய்யும் இணைந்து மாஸ் காட்டியதால், லியோவிலும் அந்த ஹைப் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Published at : 06 Aug 2023 06:44 PM (IST)
மேலும் படிக்க





















