மேலும் அறிய
HBD Singer Chithra : ‘ஆனந்த குயிலின் பாட்டு தினம் எங்களின் வீட்டுக்குள்ளே..’ சின்னக்குயில் சித்ராவின் பிறந்தநாள் இன்று!
HBD KS Chithra: நான்கு தசாப்தங்களாக இசையுலகை தன் குரலால் ஆட்சி செய்து வரும் சின்னக்குயில் சித்ராவின் பிறந்தநாள் இன்று..!
கே.எஸ்.சித்ரா
1/7

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்த சித்ரா முறைப்படி கர்நாடக சங்கீதம் கற்றுக்கொண்டவர். படிப்பிலும் முதுகலைப் பட்டங்களை பெற்ற அவர், 1978 முதல் 1984 ஆம் ஆண்டு வரை தேசிய அளவில் பல்வேறு துறைகளில் திறமையானவர்களுக்கு மத்திய அரசு வழங்கிய கல்வி உதவித்தொகையை பெற்றவர்.
2/7

பிரபல மலையாள இசையமைப்பாளர் எம்.ஜி.ராதாகிருஷ்ணன் தனது படங்களிலும் தனி இசைப் பாடல்களிலும் சித்ராவின் குரல் வளத்தை பயன்படுத்த தொடங்கினார். அங்கு தான் அவரின் பயணமும் ஆரம்பித்தது. 1980 ஆம் ஆண்டு சித்ரா பாடிய மலையாள பட பாடல்கள் பெரும் வரவேற்பை பெற கவனிக்கத்தக்க ஒருவராக மாறினார்.
Published at : 27 Jul 2023 04:57 PM (IST)
மேலும் படிக்க





















