மேலும் அறிய
Lal Salaam Movie: வேட்டி சட்டையில் கலக்கும் ரஜினி...வைரலாகும் லால் சலாம் படத்தின் எக்ஸ்க்ளூசிவ் போட்டோஸ்!
Lal Salaam Movie: ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இயக்கத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் நடிக்கும் லால் சலாம் படத்தின் பூஜை போட்டோஸ்...
லால் சலாம் பட பூஜையில் ரஜினிகாந்த்
1/10

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் படம் லால் சலாம்
2/10

இப்படத்தில் நடிகர் ரஜினி கேமியோ ரோலில் நடிக்கவுள்ளார்
3/10

நடிகர்கள் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்
4/10

இப்படத்திற்கு பூஜை போடும் நிகழ்ச்சி நேற்று நடைப்பெற்றது
5/10

இதில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் படக்குழு கலந்து கொண்டனர்
6/10

ஜெய்லர் படத்தையடுத்து ரஜினி இதில் நடிக்கவுள்ளதாக பேசப்படுகிறது
7/10

பூஜையின் போது ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் எடுத்துக்கொண்ட போட்டோ
8/10

இப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்
9/10

கிரிக்கெட்டை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
10/10

படத்தின் பூஜை போட்டோஸ் தற்போது வைரலாகி வருகிறது
Published at : 05 Nov 2022 03:20 PM (IST)
View More
Advertisement
Advertisement





















