மேலும் அறிய
Rajinikanth Speech : கூடிய விரைவில் நடக்கவிருக்கும் லால் சலாம் இசை வெளியீட்டு விழா.. இந்த முறை ரஜினி சொல்லப்போகும் கதை என்ன?
Rajinikanth Speech : அடுத்த ஆண்டின் பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகும் லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா அடுத்த மாதம் நடைபெறவுள்ளதாக தகவல் பரவிவருகிறது.
மேடையில் பேசும் ரஜினிகாந்த்
1/6

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு மற்றும் விக்ரந்த் நடிப்பில் உருவாகியுள்ள லால் சலாம் திரைப்படத்தில் ரஜினி மற்றும் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கபில் தேவ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.
2/6

கிரிக்கெட் விளையாட்டை அடிப்படையாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
Published at : 04 Nov 2023 10:44 AM (IST)
மேலும் படிக்க





















