மேலும் அறிய
DD to Nayanthara | ”உங்க அன்பு குறையவே இல்ல” - நயன்தாராவுக்கு நன்றி சொன்ன டிடி..!

டிடி, நயன்தாரா
1/7

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் தொலைக்காட்சியில் கொடுத்த பேட்டி இணையத்தில் மிகுந்த வைரல் ஆனது
2/7

பொதுவாக எந்த படத்திற்கான புரோமோஷன் வேலைகளிலும், அவர் ஈடுபடுவது இல்லை
3/7

அட்லீயின் 'ராஜா ராணி' படத்திற்காக அவர் கடைசியாக 2013-ஆம் ஆண்டில் தொலைக்காட்சியில் விளம்பரங்களை செய்தார்.
4/7

அட்லீயின் 'ராஜா ராணி' படத்திற்காக, அவர் கடைசியாக 2013-ஆம் ஆண்டில் தொலைக்காட்சியில் விளம்பரங்களை செய்தார்.
5/7

நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நெற்றிக்கண் திரைப்படம் ஹாட் ஸ்டாரில் வெளியானது
6/7

கொரியத் திரைப்படமான Blind என்பதன் ரீமேக் இந்த திரைப்படம்
7/7

நீண்ட இடைவேளைக்கு பிறகு டிடி மற்றும் நயன்தாரா இணைந்த இந்த நேர்காணல் மற்றும் நயன்தாராவின் நிச்சயதார்த்தம் குறித்த செய்தி ஆகியவை இந்த பேட்டியை வைரல் ஆக்கியுள்ளது.
Published at : 15 Aug 2021 02:09 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement