மேலும் அறிய
KV Anand : பல வெற்றிகளை கொடுத்த கலைஞன்... கே.வி. ஆனந்த் 3ம் ஆண்டு நினைவு தினம் இன்று!
K.V. Anand : இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்தின் மூன்றாம் ஆண்டு நினைவு அஞ்சலி இன்று.
கே.வி.ஆனந்த் நினைவு தினம்
1/8

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குநரும் ஒளிப்பதிவாளருமாக வலம் வந்தவர் கே.வி.ஆனந்த்
2/8

அயன், கோ, மாற்றான், காப்பான் உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியுள்ளர்.
Published at : 30 Apr 2024 04:12 PM (IST)
Tags :
KV Anandமேலும் படிக்க





















