மேலும் அறிய

Kollywood Directors Meetup : மணிரத்னம் வீட்டில் நடந்த சந்திப்பு.. இந்த கோலிவுட் கேங் உருவாகிய கதை உங்களுக்கு தெரியுமா?

Kollywood Directors Meetup : இயக்குநர் மணிரத்னத்தின் வீட்டில் கோலிவுட்டின் முன்னணி இயக்குநர்களின் சந்திப்பு நடந்துள்ளது.

கோலிவுட் இயக்குநர்களின் சந்திப்பு

1/6
லிங்குசாமி, கார்த்திக் சுப்புராஜ், கெளதம் மேனன், சசி, மணிரத்னம், ஷங்கர், முருகதாஸ், லோகேஷ் கனகராஜ் ஆகிய இயக்குநர்கள் நேரில் சந்தித்துள்ளனர்.இயக்குநர் மணிரத்தின் வீட்டில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.

2/6
இதற்கு நன்றி கூறும் விதமாக இயக்குநர் ஷங்கர், “இந்த ஸ்பெஷலான மாலை சந்திப்பை ஏற்பாடு செய்ததற்கு மணி சாருக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தரமான இயக்குநர்களுடனான இந்த சந்திப்பில்  நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டு, இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடலை கேட்டு வைப் செய்தோம். இந்த தருணங்களைதான் நிஜமான சொத்தாக நான் கருதுகிறேன். உங்கள் விருந்தோம்பலுக்கு நன்றி சுஹாசினி.”என  தன் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

3/6
முன்னதாக பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட லோகேஷ் கனகராஜ், கொரோனா காலத்தில் ஒரு வாட்ஸ்-அப் குரூப் ஓபன் செய்யப்பட்தாகவும், இளம் இயக்குநர்களான அவரையும் கார்த்திக் சுப்பராஜையும் தவிர்த்து அதில் இருந்த அனைவரும் சீனியர் இயக்குநர்களாக இருந்தனர் என்று கூறியிருந்தார்.

4/6
அத்துடன் அந்த குரூப்பில், சினிமா சார்ந்த பல உரையாடல்கள் தொடர்ந்து நடக்கும் என்றும் அதன் மூலம் பல விஷயங்களை கற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.

5/6
இந்த குரூப் மூலம்தான் கெளதம் வாசுதேவ் மேனன் லோக்கிக்கு நெருக்கமாகியுள்ளார். பின், லியோ படத்தில் ஜி.வி.எம்மை நடிக்க பேச்சுவார்த்தை நடத்தியாக தெரிவித்தார் லோகேஷ்.

6/6
இந்த அழகான புகைப்படம் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு படத்தை இயக்கினால், அது எப்படி இருக்கும் என்று நினைத்து பார்த்தாலே புல்லரிக்கிறது.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க

"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!

ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!

Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்

Embed widget