மேலும் அறிய
KH 233 : அப்போ அஜித் ..இப்போ கமல்.. ஹெச்.வினோத் செய்யப்போகும் சம்பவம் என்ன?
KH 233 : ‘ரைஸ் டூ ரூல்’ எனும் வாசகத்துடன் அதகளமாக வெளியாகியுள்ள இந்த அறிவிப்பு கமல்ஹாசன் - ஹெச்.வினோத் இருவரது ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கமல் ஹாசன் - ஹெச்.வினோத் கூட்டணி
1/6

இந்தியன் 2 படத்தை அடுத்து நடிகர் கமல்ஹாசன் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிப்பதாக கடந்த சில வாரங்களாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2/6

அதன்படி, KH233 படத்துக்காக கமல் - ஹெச்.வினோத் இணைவதாக வீடியோ பகிரப்பட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Published at : 05 Jul 2023 01:37 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
விளையாட்டு
தமிழ்நாடு
அரசியல்





















