மேலும் அறிய
Keerthy Priyanka : ஒன்றாக டிபன் சாப்பிட்ட சிவகார்த்திகேயனின் ரீல் ஜோடிகள்..வைரலாகும் புது புகைப்படம்!
Keerthy Suresh Priyanka Arul Mohan :
பிரியங்கா அருள் மோகன் - கீர்த்தி சுரேஷ்
1/6

கோலிவுட் படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் மற்றும் ப்ரியங்கா அருள் மோகன் ஆகிய இருவரும் நெருக்கமான நண்பர்கள் ஆவர்.
2/6

புதிய ஹீரோயின்களுடன் நடிக்கும் படம் ஹிட்டாகுமா என்ற கேள்விக்கு ரஜினி முருகன் மூலம் பதிலளித்தவர் சிவா. இப்படம் மூலம், கீர்த்தி சுரேஷ் பிரபலமானார்.
3/6

இதே செண்டிமெண்ட் ப்ரியங்கா அருள் மோகனுக்கும் செட் ஆகியது. செல்லம்மா பாடல் வெளியானதும்,‘யாருப்பா இந்த பொண்ணு’என்ற அளவிற்கு பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டது. பின், டாக்டர் படம் வெளியானதும் ப்ரியங்காவும் இளைஞர்களின் க்ரஷ் லிஸ்டில் சேர்ந்துவிட்டார்.
4/6

சிவாவுடன் ஒன்றாக நடித்த இரு ஹீரோயின்களும் கோலிவுட்டை கலக்கி வருகின்றனர்.
5/6

கீர்த்தி- ப்ரியங்கா ஆகிய இருவரும் படம் நடிப்பதில் செம பிசியாக இருந்தாலும், அவ்வப்போது நேரில் சந்தித்து வருகின்றனர்.
6/6

மெஸ் ஒன்றில் இருவரும் டிபன் சாப்பிடும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
Published at : 25 Apr 2023 01:20 PM (IST)
மேலும் படிக்க





















