மேலும் அறிய
அண்ணனை தாலாட்டும் அன்னை மடி நீ..வாழ்த்துகளை பரிமாற்றி கொண்ட சூரி - கீர்த்தி!
மாறி மாறி வாழ்த்துகளை தெரிவித்து கொண்ட சூரி - கீர்த்தியின் அன்பை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
கீர்த்தி சுரேஷ் மற்றும் சூரி
1/6

நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில், வெளியான திரைப்படம் தசரா. இப்படத்தை ஸ்ரீகாந்த் ஒடெல்லா இயக்கியுள்ளார்.
2/6

இது ஒரு பான் இந்தியா படமாக தயாராகி உள்ளது.
3/6

அதற்கு அடுத்ததாக மார்ச் 31 ஆம் தேதி வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் வெளியான படம் விடுதலை. இது சூரி கதாநாயகனாக நடிக்கும் முதல் படம் ஆகும்.
4/6

இந்நிலையில் தசரா படம் வெற்றி பெற வேண்டும் என சூரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
5/6

அதற்கு பதில் தெரிவித்துள்ள கீர்த்தி சுரேஷ், விடுதலை படம் வெற்றி பெற அன்பு தங்கையின் மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.
6/6

இவ்வாறு மாறி மாறி வாழ்த்துகளை தெரிவித்து கொண்ட அண்ணன் சூரி - தங்கை கீர்த்தியின் அன்பை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
Published at : 01 Apr 2023 05:12 PM (IST)
மேலும் படிக்க





















