மேலும் அறிய
JigarthandaDoubleX : நெட்ஃப்ளிக்ஸை கலக்க வரும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்..!
JigarthandaDoubleX : சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாக உள்ளது.

ஜிகர்தண்டா டபுள்எக்ஸ்,
1/6

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.
2/6

இந்த வருட தீபாவளியை முன்னிட்டு கடந்த நவம்பர் மாதம் இப்படம் வெளியானது.
3/6

மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
4/6

படத்தின் பின்னணி இசை, ஒளிப்பதிவு, ஒப்பனை என அனைத்தும் பாரட்டுகளை அள்ளி குவித்தது.
5/6

திரையரங்குகளில் வெற்றிகரமாக வசூல் செய்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் தற்போது ஓடிடிக்கு வருகிறது.
6/6

நெட்ப்ளிக்ஸில் வரும் டிசம்பர் 8ஆம் தேதி ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Published at : 01 Dec 2023 02:30 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
கல்வி
தமிழ்நாடு
வணிகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion