மேலும் அறிய
Sardar: தீபாவளி சரவெடியாக களமிறங்குகிறது கார்த்தியின் சர்தார் !
Sardar movie poster : கார்த்தியின் சர்தார் திரைப்படம் அக்டோபர் 21 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது

சர்தார்
1/8

கார்த்தியின் சர்தார் திரைப்படம் அக்டோபர் 21 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது
2/8

தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது சர்தார் திரைப்படம்
3/8

இத்திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராசி கண்ணா நடிக்கிறார்
4/8

தீபாவளி சரவெடியாக களமிறங்குகிறது சர்தார்
5/8

சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படத்துடன் மோதுகிறது கார்த்தியின் சர்தார்
6/8

சர்தார் திரைப்பட சூட்டிங்கின்போது வெளியான கார்த்தியின் லுக்
7/8

நடிகை லைலா இந்த திரைப்படத்தில் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார்
8/8

சர்தார் திரைப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்
Published at : 12 Oct 2022 02:59 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement