மேலும் அறிய
Pariyerum Perumal : ‘இது என்னடா மாரி செல்வராஜிற்கு வந்த சோதனை..’ஹிந்தியில் ரீமேக்காகும் பரியேறும் பெருமாள்!
மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் படத்தை இந்தியில் கரண் ஜோஹர் ரீ-மேக் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.
பரியேறும் பெருமாள் படத்தை ரீமேக் செய்யவிருக்கும் கரண் ஜோஹர்
1/6

சாதிய ஒடுக்குமுறைகளை மைய்யமாக வைத்து 2018ஆம் ஆண்டு வெளியான படம், பரியேறும் பெருமாள். கதிர், கடல் ஆனந்தி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் இப்படம் வெளியாகியிருந்தது.
2/6

கடந்த சில வருடங்களாக தமிழில் வெற்றி பெற்ற கவனம் ஈர்த்த படங்களை பாலிவுட் திரையுலகம் ரீ-மேக் செய்து வருகிறது. வீரம், கைதி வரிசையில் பரியேறும் பெருமாள் படமும் இணையவுள்ளது.
Published at : 25 Apr 2023 05:02 PM (IST)
மேலும் படிக்க





















