மேலும் அறிய
Kanguva update : நாளை 'கங்குவா' படத்தின் உதிரன் வெளியாகவுள்ளது... படக்குழு வெளியிட்ட வாவ் தகவல்!
Kanguva update: 'கங்குவா' படத்தின் உதிரன் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என்ற புதிய அப்டேட் ஒன்றை படக்குழு அறிவித்துள்ளது.

கங்குவா அப்டேட்
1/6

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கங்குவா'.
2/6

இந்த ஃபேண்டஸி கலந்த சரித்திர படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மிகவும் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.
3/6

நடிகர் சூர்யா இரு வேறு கதாபாத்திரங்களில் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார்.
4/6

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட 10 மொழிகளில் வெளியாக உள்ளது.
5/6

குடியரசு தினத்தை முன்னிட்டு ரத்த கறையுடன் இருக்கும் கையில் தங்க காசுகள் இருப்பது போன்ற போஸ்டர் ஒன்றை 'கங்குவா' படக்குழு வெளியிட்டுள்ளது.
6/6

'கங்குவா' படத்தின் உதிரன் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என்ற புதிய அப்டேட் ஒன்றை படக்குழு அறிவித்துள்ளது.
Published at : 26 Jan 2024 03:58 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
உலகம்
உலகம்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion