மேலும் அறிய
Emergency Release Date : கங்கனாவின் 'எமர்ஜென்சி' ரிலீஸ் தேதி அறிவிப்பு வந்தாச்சு!
Emergency : பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இயக்கி நடித்துள்ள 'எமர்ஜென்சி' படத்தின் ரிலீஸ் தேதியை போஸ்டர் மூலம் வெளியிட்டுள்ளது படக்குழு.

எமர்ஜென்சி ரிலீஸ் தேதி
1/6

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை கங்கனா ரனாவத் இயக்கி நடித்துள்ள திரைப்படம் 'எமர்ஜென்சி'.
2/6

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆட்சி காலத்தில் நாடு முழுவதும் அமல்படுத்திய அவசரநிலை பிரகடனத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது.
3/6

ஜி.வி. பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
4/6

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் ரிலீஸ் தேதி ஒரு சில காரணங்களால் தள்ளிக்கொண்டே போனது.
5/6

ஏற்கனவே எமர்ஜென்சி படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
6/6

தற்போது படக்குழு படத்தின் போஸ்டர் மூலம் ரிலீஸ் தேதியை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் வரும் ஜூன் 14ம் தேதி 'எமர்ஜென்சி' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
Published at : 23 Jan 2024 01:16 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement