மேலும் அறிய
Uttama Villain : ‘சாகாவரம் பெற்ற கலைஞன்...’ 8 ஆண்டுகளை கடந்த உத்தமவில்லன்!
8 Years of Uttama Villain : கமல் நடிப்பில் வெளியான உத்தமவில்லன் திரைப்படம் வெளிவந்து 8 ஆண்டுகள் நிறைவாகின்றது. அந்த படத்தில் இடம்பெற்ற சில முக்கியமான காட்சிகளை இங்கு காணலாம்.

உத்தமவில்லன் படத்தில் நடித்த கமல்ஹாசன்
1/6

தனது குருவான பாலசந்திரனிடம் தனக்கு புற்று நோய் இருப்பதாக மனோ சொல்லும் காட்சி.
2/6

தந்தை மகனுக்கு இடையிலான இந்த காட்சி தமிழ் சினிமாவின் மிக முக்கியமான நாடகிய காட்சிகளில் ஒன்றாக கருதப்படுகிறது
3/6

யாமினிக்கு மனோ எழுதிய கடிதத்தை மறைத்ததை சொக்கலிங்கம் கூறும் காட்சி
4/6

மனோ, அவரது மனைவி மற்றும் காதலி ஆகிய மூவருக்கும் இடையிலான காட்சி
5/6

யாமினிக்கு தான் எழுதிய கடிதத்தை மனோன்மணி படிக்கும் காட்சி
6/6

இறுதியாக மனோவின் மரணம்
Published at : 04 May 2023 01:20 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கிரிக்கெட்
கிரிக்கெட்
உலகம்
Advertisement
Advertisement