மேலும் அறிய
Kalyani Priyadarshan: திருமண குஷியில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன்... க்யூட் புகைப்படங்கள்!
ஹீரோ, மாநாடு படங்களின் மூலம் கவனமீர்த்த கல்யாணி பிரியதர்ஷனின் புகைப்படங்கள்

கல்யாணி பிரியதர்ஷன்
1/7

மலையாள இயக்குநர் பிரியதர்ஷன் - மலையாள நடிகை லிசியின் மகள்
2/7

இவரது சகோதரருக்கு நேற்று திருமணம்
3/7

கல்யாணியின் சகோதரருக்கு சென்னையில் திருமணம் நடைபெற்றது
4/7

திருமணத்துக்கு க்யூட்டான புடவையில் கல்யாணி வருகை தந்தார்.
5/7

2017ஆம் ஆண்டு ஹலோ எனும் தெலுங்கு படத்தில் அறிமுகமான கல்யாணி
6/7

தெலுங்கு, மலையாளம், தமிழ் படங்களில் நடித்துள்ளார்
7/7

விரைவில் தன் அடுத்த தமிழ் படத்தில் நடிக்கவுள்ளார்.
Published at : 05 Feb 2023 09:18 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
உலகம்
இந்தியா
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion