மேலும் அறிய
Kajal Aggarwal : சினிமாவை விட்டு நீங்குகிறாரா காஜல்? பரபரப்பை கிளப்பும் புது தகவல்!
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதநாயகியாக உள்ளவர் காஜல் அகர்வால் தற்போது சினிமாவிற்கு டாட்டா காட்டப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது

காஜல் அகர்வால்
1/6

தமிழில் பழனி படம் மூலம் அறிமுகமான காஜல் விஜய், அஜித், சூர்யா போன்ற முன்னணி ஹீரோக்களுடன் நடித்தார்
2/6

கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த இந்த பொண்ணு, பல ரசிகர்களின் மனதை ஆட்சி செய்து வருகிறார்.
3/6

தொழிலதிபர் கவுதம் கிச்சலுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு நீல் என்ற பெயர் சூட்டப்பட்டது.
4/6

குட்டி பிரேக்கிற்கு பின் கம்-பேக் கொடுத்த காஜல் இந்தியன் 2விலும் தெலுங்கில் பாலகிருஷ்ணா படத்திலும் பிசியாக நடித்து வருகிறார். இதனால் வளர்ந்து வரும் அவரது குழந்தையுடன் நேரத்தை செலவிட முடியவில்லை என்ற வருத்தம் அவருக்குள் இருப்பதாக கூறப்படுகிறது.
5/6

இதனால் சினிமாவை விட்டுவிலகி முழுமையாக குழந்தையை பார்த்துக் கொள்ள போவதாகவும், இந்த முடிவுக்கும் கணவரும் வரவேற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
6/6

இப்போது நடந்து வரும் படப்பிடிப்பு முடிந்த பின், காஜல் சினிமாவை விட்டு விலகப்போகும் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Published at : 13 Jun 2023 04:04 PM (IST)
Tags :
Kajal Aggarwalமேலும் படிக்க
Advertisement
Advertisement