மேலும் அறிய
Kajal Aggarwal: 'பல நாள் கனவே…ஒரு நாள் நனவே’ மகனின் பிறந்தநாளுக்காக ஸ்பெஷல் பதிவை வெளியிட்ட காஜல் அகர்வால்!
Kajal Aggarwal:: பிரபல நடிகை காஜல் அகர்வாலின் மகன் நீல் கிட்சலுவிற்கு நேற்று பிறந்தநாளையொட்டி, காஜல் ஒரு ஸ்பெஷலான பதிவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
காஜல் அகர்வாலின் மகன் நீல் கிச்சலுவிற்கு பிறந்தநாள்
1/8

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகை காஜல் அகர்வால். பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்த இவர், 2020ஆம் ஆண்டு கௌதம் கிச்சலு என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.
2/8

இவர்களுக்கு கடந்த ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது.
Published at : 20 Apr 2023 10:51 AM (IST)
மேலும் படிக்க





















