மேலும் அறிய

kajal Aggarwal: ”கண்டாலே கிறுகேத்தும் கஞ்சா வச்ச கண்ணு” காஜல் அகர்வாலுக்கு பிறந்தநாள்

இந்தியாவில் பிரபல நடிகைகளுள் ஒருவர் காஜல் அகர்வால். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் நடித்து வருகிற இவருக்கு இன்று பிறந்தநாள்.

காஜல் அகர்வால் பிறந்தநாள்

1/6
இந்தியாவில் பிரபல நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால். இவர் 2004 ஆம் ஆண்டு திரைத்துறையில் துணை நடிகையாக கால் பதித்தார்.

2/6
துணை நடிகையாக இவரின் முதல் படம் ஐஸ்வர்யா ராய், விவேக் ஓபராய், அமிதாப் பச்சன் நடித்த
துணை நடிகையாக இவரின் முதல் படம் ஐஸ்வர்யா ராய், விவேக் ஓபராய், அமிதாப் பச்சன் நடித்த "கியூன்! ஹோ கயா நா" படமாகும்.
3/6
காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்த முதல் படம் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த லக்ஷ்மி கல்யாணம் என்ற தெலுங்கு படமாகும்.

4/6
தமிழில் பிரபல நடிகரான விஜய்யுடன் ஜோடியாக நடித்த அனைத்து படங்களும் மாபெரும் வெற்றி படமானது. இதுவரை 50 மேற்ப்பட்ட படங்கள் நடித்துள்ளார்.

5/6
இரண்டு வருடத்துக்கு முன்னர் கௌதம் கிச்லு என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.சமிபத்தில் இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

6/6
இன்று 38 வது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடி வருகிறார். அதுமட்டுமின்றி குழந்தை பிறந்த பின்னும் தொடந்து நடித்து வந்த இவர் தற்போது குழந்தையுடன் முழு அன்பை செலுத்த முடியவில்லை என்பதால் தற்போது சினிமாவில் இருந்து விலக போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி

அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?

ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!

Jailer 2 Review: குடும்பத்தோடு கொண்டாடுங்க.. மிரட்டிய ரஜினிகாந்த் - நெல்சன் காம்போ.. ஜெயிலர் 2 விமர்சனம் இதோ!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!

’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!

Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா  ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!

Mahindra XUV 3XO: 24KM மைலேஜ்..! முதல் CNG காரின் விலையை அறிவித்த மஹிந்த்ரா - டர்போ இன்ஜினில் மிரட்டல் ஸ்பீட்
24KM மைலேஜ்..! முதல் CNG காரின் விலையை அறிவித்த மஹிந்த்ரா - டர்போ இன்ஜினில் மிரட்டல் ஸ்பீட்
TN Weather News: இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?

Embed widget