மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Kajal Agarwal : குடும்பத்துடன் குருஜியை சந்தித்து ஆசீர்வாதம் பெற்ற காஜல் அகர்வால்!
Kajal Agarwal :அமெரிக்க கௌடியா வைஷ்ணவ குரு ராதாநாத் பிரபுஜியை குடும்பத்துடன் நேரில் சென்று சந்தித்தார் ஆசீர்வாதம் பெற்றார் நடிகை காஜல் அகர்வால்
![Kajal Agarwal :அமெரிக்க கௌடியா வைஷ்ணவ குரு ராதாநாத் பிரபுஜியை குடும்பத்துடன் நேரில் சென்று சந்தித்தார் ஆசீர்வாதம் பெற்றார் நடிகை காஜல் அகர்வால்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/27/1e97f7b8ffaaab44207b5d32ca931d8c1703658688800224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
குடும்பத்துடன் காஜல் அகர்வால்
1/6
![2008ம் ஆண்டு வெளியான பழனி திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் காஜல் அகர்வால்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/27/7395f6fcc693d6245c7e97024cd142843440c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
2008ம் ஆண்டு வெளியான பழனி திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் காஜல் அகர்வால்.
2/6
![ஜில்லா, துப்பாக்கி, ஆல் இன் ஆல் அழகு ராஜா, மாற்றான், மாரி, விவேகம், மெர்சல் உள்ளிட்ட ஏராளமான சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ளார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/27/b868b69dc07b30cd0bf18e6179fd4cf080ebe.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஜில்லா, துப்பாக்கி, ஆல் இன் ஆல் அழகு ராஜா, மாற்றான், மாரி, விவேகம், மெர்சல் உள்ளிட்ட ஏராளமான சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ளார்
3/6
![2020ம் ஆண்டு தனது நீண்ட கால நண்பர் கௌதம் கிட்ச்லுவை திருமணம் செய்துகொண்டார். 2022ம் இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/27/f89b1607dd60efc892d1bc1c4ab53acef8707.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
2020ம் ஆண்டு தனது நீண்ட கால நண்பர் கௌதம் கிட்ச்லுவை திருமணம் செய்துகொண்டார். 2022ம் இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
4/6
![2023ம் ஆண்டு இன்னும் சில நாட்களில் நிறைவடைய உள்ளதால் இந்த ஆண்டை அர்த்தமுள்ளதாக நிறைவு செய்ய அமெரிக்க கௌடியா வைஷ்ணவ குரு ராதாநாத் பிரபுஜியை குடும்பத்துடன் நேரில் சென்று சந்தித்து ஆசீர்வாதம் பெற்றார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/27/afe0d7efb06844b08a47d4339a1ece332928f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
2023ம் ஆண்டு இன்னும் சில நாட்களில் நிறைவடைய உள்ளதால் இந்த ஆண்டை அர்த்தமுள்ளதாக நிறைவு செய்ய அமெரிக்க கௌடியா வைஷ்ணவ குரு ராதாநாத் பிரபுஜியை குடும்பத்துடன் நேரில் சென்று சந்தித்து ஆசீர்வாதம் பெற்றார்.
5/6
![காஜல் அகர்வால் தன்னுடைய குடும்பத்துடன் குரு, ஆசான், நலம் விரும்பி, நண்பரான நித்யானந்த் சரண் தாஸை சந்தித்தனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/27/9c182a72cdcb9ae6be309b88d623b117b02ba.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
காஜல் அகர்வால் தன்னுடைய குடும்பத்துடன் குரு, ஆசான், நலம் விரும்பி, நண்பரான நித்யானந்த் சரண் தாஸை சந்தித்தனர்.
6/6
![ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் காஜல் அகர்வால் என்பதை இந்த சந்திப்பு குறிக்கிறது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/27/44870c5a6799b9ddf4486b8d21dae701c360e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் காஜல் அகர்வால் என்பதை இந்த சந்திப்பு குறிக்கிறது
Published at : 27 Dec 2023 12:56 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
இந்தியா
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion