மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Jyothika, Madhavan New Movie : 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் மாதவன், ஜோதிகா ஜோடி..!
Jyothika, Madhavan New Movie : 20 ஆண்டுகளுக்கு பிறகு மாதவன் - ஜோதிகா புதிய பாலிவுட் படத்தின் நடிக்கவுள்ளனர்.
![Jyothika, Madhavan New Movie : 20 ஆண்டுகளுக்கு பிறகு மாதவன் - ஜோதிகா புதிய பாலிவுட் படத்தின் நடிக்கவுள்ளனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/07/a37874d142230f32fef7e764530a90f51694082050594501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஜோதிகா, மாதவன்
1/6
![மாதவன், ஜோதிகா, அஜய் தேவ்கன் மூவரும் இந்திய திரையுலகில் பிரபலமான நடிகர்கள்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/07/1837fbd14ab2b494fa917befb41e6e0094e09.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மாதவன், ஜோதிகா, அஜய் தேவ்கன் மூவரும் இந்திய திரையுலகில் பிரபலமான நடிகர்கள்.
2/6
![தற்போது இவர்கள் மூவரும் இணைந்து ஒரு பாலிவுட் படத்தில் நடிக்கவுள்ளனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/07/ff27ea2d642dfdc02ad54d3620177bfe623fa.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தற்போது இவர்கள் மூவரும் இணைந்து ஒரு பாலிவுட் படத்தில் நடிக்கவுள்ளனர்.
3/6
![விகாஷ் பால் இயக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/07/5bc7aa73fd872b3e5536caa6b2270bbd6069a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
விகாஷ் பால் இயக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளார்.
4/6
![பெயரிடப்படாத இப்படம் சூப்பர் நேச்சுரல் திரில்லர் திரைப்படமாக உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/07/1291077fe483fbf017521ac50c43f8237d60e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பெயரிடப்படாத இப்படம் சூப்பர் நேச்சுரல் திரில்லர் திரைப்படமாக உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
5/6
![மேலும் இப்படம் 2024 ஆண்டு மார்ச் 8ஆம் தேதி வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகியுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/07/77bcc54831d4777590f2d0e63612cb3d84771.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மேலும் இப்படம் 2024 ஆண்டு மார்ச் 8ஆம் தேதி வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகியுள்ளது.
6/6
![இதற்கு முன்னதாக தமிழில் ஜோதிகா, மாதவன் இணைந்து டும் டும் டும், பிரியமான தோழி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/07/3ce395ee5568bfb04fd8fc2ae63c0ee748916.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இதற்கு முன்னதாக தமிழில் ஜோதிகா, மாதவன் இணைந்து டும் டும் டும், பிரியமான தோழி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Published at : 07 Sep 2023 03:58 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion