மேலும் அறிய
Iraivan Update : ஜெயம் ரவி - நயன் காம்போவில் உருவாகும் இறைவன் படத்தின் ரிலீஸ் எப்போது?
Iraivan Update : இறைவன் படத்தின் ட்ரெய்லர் செப்டம்பர் 3 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல் வந்துள்ளது.
ஜெயம் ரவி - நயன்தாரா நடிக்கும் இறைவன்
1/6

image 5பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் அஹமத் இயக்கத்தில் உருவாகி வரும் கமர்ஷியல் படமாக அமைந்துள்ளது ‘இறைவன்’. ஜெயம் ரவி, நயன்தாரா நடிக்கும் இப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
2/6

இதற்கு முன்பாகவே அஹம்த்- ஜெயம் ரவி - யுவன் கூட்டணியில், ‘ஜன கண மன’படம் எடுக்கப்பட்டது. கொரோனாவால் படப்பிடிப்பு நின்றது.
Published at : 02 Sep 2023 11:41 AM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
தூத்துக்குடி
வேலைவாய்ப்பு
அரசியல்





















