மேலும் அறிய
Jawan : என்னையா பண்ணி வச்சிருக்கீங்க.. எப்படி இருக்கிறது ஜவானின் முதல் பாடல்!
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோர் நடிப்பில் வெளியாக உள்ள ஜவான் படத்தின் "வந்த இடம்” என்ற பாடல் யூடியூபில் வெளியாகியுள்ளது.
ஷாருக்கான்
1/6

பிரபல இயக்குநர் அட்லீ தற்போது ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை எடுத்து வருகிறார்.
2/6

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
3/6

இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாக உள்ளது.
4/6

தற்போது இந்த படத்தின் “வந்த இடம்” என்ற பாடல் யூடியூபில் வெளியாகியுள்ளது.
5/6

இந்த பாடலில் ஷாருக்கானுடன் பிரியாமணி இணைந்து நடனமாடியுள்ளார். அத்தோடு இந்த படத்தில் ஷாருக்கான் காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார் என்பது தெரிகிறது.
6/6

இப்பாடல் கேட்பதற்கு நன்றாக இருந்தாலும், ஷாருக்கான் வாய் அசைவிற்கும் பாட்டுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று பார்ப்பவர்களுக்கு நன்றாக தெரிந்து இருக்கும். தமிழில் தைய தைய பாடல் ஷாருக்கானுக்கு பொருந்தி இருந்தாலும், இப்பாடலின் வீடியோ பாலிவுட் படத்தின் தமிழ் டப் போல் இருக்கிறது என்று சொல்லலாம்.
Published at : 31 Jul 2023 03:45 PM (IST)
மேலும் படிக்க





















