மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Janhvi Kapoor Marriage : ஸ்ரீதேவி மகளுக்கு விரைவில் டும் டும் டும்.. மாப்பிள்ளை யாரு தெரியுமா?
Janhvi Kapoor Marriage : ஜான்வி கபூர் திருமணம் குறித்த தகவல் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
![Janhvi Kapoor Marriage : ஜான்வி கபூர் திருமணம் குறித்த தகவல் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/11/53f7024e208622ba15fb85040dbb7d701712834669208572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஜான்வி கபூர் - ஷிகர் பஹாரியா
1/6
![தயாரிப்பாளர் போனி கபூர் - முன்னாள் நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர் பாலிவுட்டில் பிசியாக நடித்து வருகிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/11/33531f42e96a92ee862100b12ea6b8368e53e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தயாரிப்பாளர் போனி கபூர் - முன்னாள் நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர் பாலிவுட்டில் பிசியாக நடித்து வருகிறார்.
2/6
![ஆர் ஆர் ஆர் படம் மூலம் உலகளவில் ஃபேமஸான ஜூனியர் என்.டி.ஆரின் தேவரா படம் மூலம் டாலிவுட்டில் அறிமுகமாகவுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/11/843c52e03dcd8acdd7bf7a05de7b8f71481a9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஆர் ஆர் ஆர் படம் மூலம் உலகளவில் ஃபேமஸான ஜூனியர் என்.டி.ஆரின் தேவரா படம் மூலம் டாலிவுட்டில் அறிமுகமாகவுள்ளார்.
3/6
![திரைப்படங்களை தாண்டி, மாடலிங்கிலும் விளம்பர படங்களிலும் மாஸ் காட்டி வருகிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/11/12e7831b14f617c2c0b04e47ec0a8c1612d27.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
திரைப்படங்களை தாண்டி, மாடலிங்கிலும் விளம்பர படங்களிலும் மாஸ் காட்டி வருகிறார்.
4/6
![இந்நிலையில் இவர், நடிகர் ஷிகர் பஹாரியாவை நீண்ட நாள் காதலித்து வருவதாகவும், இருவருக்கும் கூடிய விரைவில் திருப்பதியில் திருமணம் நடைபெறும் என்றும் தகவல் பரவி வருகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/11/925950106c8f0f7eec95f8894e26c3c5ffae8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்நிலையில் இவர், நடிகர் ஷிகர் பஹாரியாவை நீண்ட நாள் காதலித்து வருவதாகவும், இருவருக்கும் கூடிய விரைவில் திருப்பதியில் திருமணம் நடைபெறும் என்றும் தகவல் பரவி வருகிறது.
5/6
![அத்துடன் போனி கபூரின் தயாரிப்பில் உருவாகிய மைதான் படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங்கின் போது, ஷிக்கு என பொறிக்கப்பட்ட நெக்லஸ் ஒன்றை அணிந்திருந்தார் ஜான்வி.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/11/b8edbb710cf37d156d1de4ef2d28a9f257bc6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அத்துடன் போனி கபூரின் தயாரிப்பில் உருவாகிய மைதான் படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங்கின் போது, ஷிக்கு என பொறிக்கப்பட்ட நெக்லஸ் ஒன்றை அணிந்திருந்தார் ஜான்வி.
6/6
![இது போக, காஃபி வித் கரண் நிகழ்ச்சியில், “ஷிகர் பஹாரியா எனக்கு முக்கியமானவர்” என்று ஜான்வி குறிப்பிட்டுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/11/94f8e1d476efaacee1ee348cce42c8980d698.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இது போக, காஃபி வித் கரண் நிகழ்ச்சியில், “ஷிகர் பஹாரியா எனக்கு முக்கியமானவர்” என்று ஜான்வி குறிப்பிட்டுள்ளார்.
Published at : 11 Apr 2024 04:59 PM (IST)
Tags :
Janhvi Kapoorமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
இந்தியா
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion