மேலும் அறிய
Janhvi Kapoor Photos : தேவரா பிரோமோஷனில் களமிறங்கிய நடிகை ஜான்வி கபூர்!
Janhvi Kapoor Photos : இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் நடிகை ஜான்வி கபூர், லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
ஜான்வி கபூர்
1/6

ஜான்வி கபூர், மறைந்த நடிகை ஸ்ரீதேவி - தயாரிப்பாளர் போனி கபூரின் மூத்த மகள் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்தான்
2/6

2018 ஆம் ஆண்டில் தடக் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான இவர், தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வருகிறார்.
Published at : 10 Sep 2024 04:54 PM (IST)
Tags :
Janhvi Kapoorமேலும் படிக்க





















