மேலும் அறிய
Miss world 2023 : 27 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் நடக்கவிருக்கும் உலக அழகிப் போட்டி!
மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வரும் 71வது உலக அழகிப் போட்டி இவ்வருடம் நவம்பர் மாதத்தில் இந்தியாவில் நடைபெறவுள்ளது.

உலக அழகிப் போட்டி 2023
1/5

உலகின் மிக பிரபலமான மற்றும் புகழ் பெற்ற அழகிப் போட்டிகளுள் ஒன்று மிஸ் வேர்ல்ட் அழகிப் போட்டி.
2/5

இதற்கு முன்னதாக இப்போட்டி 1996 ஆம் ஆண்டு பெங்களூரில் நடைப்பெற்றது குறிப்பிடத்தக்கது.
3/5

டெல்லியில் நடைப்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய கடந்த ஆண்டின் (2022) மிஸ் வேர்ல்டு உலக அழகி கரோலினா பைலாவ்ஸ்கா, “ இந்த 71 ஆவது உலக அழகிப் போட்டியை நடத்த இந்திய அரசு ஒப்புக் கொண்டது. இந்த நாட்டின் கருணை, அழகு மற்றும் முற்போக்கான சிந்தனையை பிரதிப்பலிக்கிறது” என பேசினார்.
4/5

இந்த 71வது உலக அழகிப் போட்டியை "மிஸ் வேர்ல்ட் லிமிடெட் மற்றும் பிஎம்இ என்டர்டெயின்மென்ட் இணைந்து நடத்துகிறது.
5/5

இதுவரை மிஸ் வேர்ல்டு பட்டத்தை இந்தியாவிலிருந்து ரீட்டா ஃபாரியா (1996), ஐஸ்வர்யா ராய் (1994), டயானா ஹேடன் (1997), யுக்தா முகி (1999), பிரியங்கா சோப்ரா (2000) மற்றும் மனுஷ் சில்லார் (2017) என 6 பேர் பெற்றுள்ளனர்.
Published at : 09 Jun 2023 03:24 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion