மேலும் அறிய
(Source: ECI | ABP NEWS)
Vishnu Vishal with Fans : கட்டா குஸ்தி ஹீரோ விஷ்ணு விஷால் ரசிகர்களுடன் எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது!
Vishnu Vishal with Fans: விஷ்ணு விஷால் நடித்துள்ள கட்டா குஸ்தி படம் இன்று வெளியாகியுள்ளதையொட்டி, ரசிகர்களுடன் அவர் எடுத்துக் கொண்டுள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
ரசிகர்களுடன் விஷ்ணு விஷால்
1/8

விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகியுள்ள படம் கட்டா குஸ்தி
2/8

ஐஸ்வர்யா லக்ஷமி விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடித்துள்ளார்
3/8

படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது
4/8

பெண் அடிமைத்தனத்தையும், கட்டா குஸ்தி என்ற விளையாட்டையும் மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது
5/8

இவரது படத்தினை குடும்பங்கள் கொண்டாடி வருகின்றன
6/8

படம் பார்த்து விட்டு வந்த ரசிகர்களுடன், விஷ்ணு விஷால் செல்ஃபி எடுத்துக் கொண்டுள்ளார்
7/8

விஷ்ணு விஷாலுடன் அவரது மனைவி ஜ்வாலா குட்டா
8/8

விஷ்ணு விஷாலுடன் அவரது ரசிகர்கள் செல்ஃபி எடுத்துக் கொண்ட காட்சி
Published at : 02 Dec 2022 03:32 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
தேர்தல் 2025
Advertisement
Advertisement





















