மேலும் அறிய
9 Years of Thuppaki: ப்ளாக்பஸ்டர் ஹிட் துப்பாக்கி - தெரிந்ததும் தெரியாததும்
விஜய்
1/7

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், விஜய், காஜல் நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் 13-ம் தேதி வெளியானது.
2/7

இப்படத்திற்கு முதலில் ‘மாலை நேரத்து மழைத்துளி’ என பெயர் வைக்கலாம் என முடிவு செய்திருந்தது படக்குழு
3/7

இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜூக்கு இது விஜய் நடிப்பில் வெளியான இரண்டாவது திரைப்படம்
4/7

பில்லா 2 திரைப்படத்தில் நடித்து கொண்டிருந்த வித்யுத் ஜம்வால், துப்பாக்கி திரைப்படத்திலும் ஒரே நேரத்தில் நடித்து வந்தார்.
5/7

இப்படத்தில் வரும் ‘கூகுள் கூகுள்’ பாடல் பேங்காக்கில் 10 நாட்களுக்கு படமாக்கப்பட்டது
6/7

7 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு கூகுள் கூகுள் பாடல் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் பாடல் பாடினார்.
7/7

துப்பாக்கி பட க்ளைமேக்ஸில், 60 ஃபைட்டர்களோடு 7 கேமராவில் படமாக்கப்பட்டது
Published at : 13 Nov 2021 01:28 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















