மேலும் அறிய
Vignesh Shivan Birthday : குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன்!
Vignesh Shivan Birthday : சமீபத்தில் இன்ஸ்டா கணக்கை ஆரம்பித்த நயன், இப்போதெல்லாம் விக்கிக்கு ட்ஃப் கொடுக்கும் வகையில் இன்ஸ்டாவில் தொடர்ச்சியாக பதிவிட்டு வருகிறார்.
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன்
1/6

வழக்கமாக விக்னேஷ் சிவன்தான் நயன்தாராவின் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு செல்லமே.. தங்கமே..என கொஞ்சி தள்ளுவார்.
2/6

சமீபத்தில் இன்ஸ்டா கணக்கை ஆரம்பித்த நயன், இப்போதெல்லாம் விக்கிக்கு ட்ஃப் கொடுக்கும் வகையில் இன்ஸ்டாவில் தொடர்ச்சியாக பதிவிட்டு வருகிறார்.
Published at : 19 Sep 2023 11:17 AM (IST)
மேலும் படிக்க





















