மேலும் அறிய
Vicky Kaushal With Shehnaaz Gill: விக்கி கெளஷலின் புது போட்டோ ஷூட்..இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!
Vicky Kaushal With Shehnaaz Gill: கத்ரீனா கைஃபின் கணவர் விக்கி கெளஷலின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
![Vicky Kaushal With Shehnaaz Gill: கத்ரீனா கைஃபின் கணவர் விக்கி கெளஷலின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/01/646dd15e58447fba1d58c87e3898b54f1669881768941501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஷெஹனாஸ் கில்லுடன் விக்கி கெளஷல்
1/9
![பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்பவர் விக்க கெளஷல்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/01/83b5009e040969ee7b60362ad7426573ece4d.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்பவர் விக்க கெளஷல்
2/9
![கடந்த வருடம், கத்ரீனா கைஃபை கரம் பிடித்தார் விக்கி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/01/ea571676ce9b75b0730a5d56350ae93eb638d.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
கடந்த வருடம், கத்ரீனா கைஃபை கரம் பிடித்தார் விக்கி
3/9
![விக்கி கெளஷலின் புதிய புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/01/182845aceb39c9e413e28fd549058cf867f3b.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
விக்கி கெளஷலின் புதிய புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது
4/9
![இதில், அவருடன் ஷெஹனாஸ் கில் என்ற நடிகையும் உள்ளார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/01/9679ccb5a92f650b83fcf29e0a6a6775a066f.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
இதில், அவருடன் ஷெஹனாஸ் கில் என்ற நடிகையும் உள்ளார்
5/9
![இந்த புகைப்படங்கள், டெசி வைப்ஸ் என்ற நிகழ்ச்சிக்காக எடுக்கப்பட்டுள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/01/ddf9c9a45551e218c4018d5c53e9f6bb47c40.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த புகைப்படங்கள், டெசி வைப்ஸ் என்ற நிகழ்ச்சிக்காக எடுக்கப்பட்டுள்ளது
6/9
![இதில், விக்கியும் ஷெஹனாசும் ஒரே கலர் ஆடை உடுத்தியுள்ளனர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/01/c57de7ffb63a04971dc3a933cf2f080de9ef8.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
இதில், விக்கியும் ஷெஹனாசும் ஒரே கலர் ஆடை உடுத்தியுள்ளனர்
7/9
![இந்த ஜோடியை விரைவில் திரையில் காண வேண்டும் என பலரும் கேட்டுக்கொண்டுள்ளனர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/01/aba4c12c0307ac56aedf5e7b2dadf69baf615.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த ஜோடியை விரைவில் திரையில் காண வேண்டும் என பலரும் கேட்டுக்கொண்டுள்ளனர்
8/9
![விக்கியின் இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/01/4f84f02beb6427bc9a6d8d09d2376746e2eea.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
விக்கியின் இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது
9/9
![டெசி வைப்ஸ் நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/01/02519bfb266773f243fdef49420313d190951.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
டெசி வைப்ஸ் நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது
Published at : 01 Dec 2022 04:58 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
அரசியல்
அரசியல்
வணிகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion