மேலும் அறிய
VarunLav Cocktail Party Photos : இணையத்தை கலக்கும் வருண்-லாவண்யா காக்டெயில் பார்ட்டி புகைப்படங்கள்..!
VarunLav Cocktail Party Photos : நடிகர் வருண் தேஜ் மற்றும் நடிகை லாவண்யா திரிப்பாதியின் காக்டெயில் பார்ட்டி புகைப்படங்களை இங்கு காணலாம்.

வருண் தேஜ் - லாவண்யா திரிபாதி
1/6

மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் சகோதரர் மற்றும் பிரபலமான நடிகர் மற்றும் தயாரிப்பாளரான நாகேந்திர பாபுவின் மகன் தான் வருண் தேஜ்.
2/6

இவர் சசிகுமாரின் பிரம்மன் திரைப்படத்தில் நடித்த லாவண்யா திரிபாதி என்பவரை காதலித்து வந்தார். இந்த ஜோடிக்கு கடந்த ஜூன் 9 ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
3/6

இந்நிலையில் வருண் - லாவண்யாவின் திருமண பத்திரிக்கையின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர்கள் திருமணம் இத்தாலியில் நடைபெற இருக்கிறது.
4/6

நேற்று நடைபெற்ற காக்டெயில் பார்ட்டியில் ராம் சரண் மற்றும் அவரது மனைவியுடன் வருண்லாவ்.
5/6

வருண்லாவ் காக்டெயில் பார்ட்டியில் அல்லு அர்ஜுன்..
6/6

நேற்று காக்டெயில் பார்ட்டி நடந்து முடிந்த நிலையில் இன்று மெஹந்தி மற்றும் நாளை திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Published at : 31 Oct 2023 03:02 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
தமிழ்நாடு
ஐபிஎல்
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion