மேலும் அறிய
Sneha Photos : என்றும் மாறாத இளமை..நீல நிற புடவையில் அசத்தும் சிரிப்பழகி சினேகா!
Sneha Photos : விஜய்யுடன் தி கோட் படத்தில் நடித்து வரும் சினேகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்களை காணலாம்.

சினேகா
1/5

மும்பையில் பிறந்த சிரிப்பழகி சினேகா பிரசன்னாவின் ரியல் பெயர் சுஹாசினி ராஜாராம்
2/5

மாடலாக தன் பயணத்தை தொடங்கிய சினேகா, 2000 ஆம் ஆண்டு வெளியான “என்னவளே” படம் மூலம் தமிழில் அறிமுகமானார்
3/5

தமிழ் சினிமாவை தாண்டி எண்ணற்ற மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி படங்களில் நடித்துள்ளார்
4/5

பிரிவோம் சந்திப்போம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான பிரிவில் தமிழ்நாடு மாநில விருதை பெற்றார்
5/5

அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் நடித்த பிரசன்னாவை 2012 ஆம் ஆண்டில் மணந்து கொண்டார்
Published at : 30 Mar 2024 10:49 AM (IST)
Tags :
Snehaமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion