மேலும் அறிய
Dushara Vijayan : மாரியம்மாவா இது..? பீச் உடையில் ஸ்டைல் காட்டும் சார்ப்பட்டா நடிகை!
Dushara Vijayan : பீச் உடையில் கலக்கும் சார்ப்பட்டா நடிகை துஷாரா விஜயனின் புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.
துஷாரா விஜயன்
1/6

சார்பட்டா பரம்பரை படத்தில் மாரியம்மாவாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் துஷாரா விஜயன்.
2/6

அதன் பிறகு நட்சத்திரம் நகர்கிறது, அநீதி உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
3/6

இவரது இயல்பான நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்திழுத்தார் துஷாரா.
4/6

இவருக்கு இன்ஸ்டாவில் தனி ரசிகர் பட்டாளமே உண்டு.
5/6

தற்போது இவர் பீச் உடையில் சில அசத்தல் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
6/6

இவரது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Published at : 03 Jan 2024 06:16 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
தமிழ்நாடு
கிரிக்கெட்
Advertisement
Advertisement





















