மேலும் அறிய
Samyuktha Menon Photos : செப்பு சிலை போல் காட்சியளிக்கும் வாத்தி நடிகை சம்யுக்தா!
Samyuktha Menon Photos : நடிகை சம்யுக்தா மேனனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் லைஸ்களை அள்ளி வருகிறது.

சம்யுக்தா மேனன்
1/5

“காதலிக்க கைடு இல்ல சொல்லி கொடு வா வாத்தி..” என்ற பாடல் வரிகளை மனதில் பதிய செய்த நடிகை சம்யுக்தா மேனன் வாத்தி படம் மூலம் பிரபலமானார்
2/5

முதன்முதலாக 2016 ஆம் ஆண்டில் பாப்கார்ன் எனும் மாலிவுட் படம் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.
3/5

தனுஷுடன் இணைந்து நடித்து தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா ரசிகர்கள இடையே பெரும் கவனத்தை ஈர்த்தார்.
4/5

மலையாளம், ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார் சம்யுக்தா மேனன். அடிக்கடி போட்டோஷூட் செய்வதை வழக்கமாக வைத்து இருக்கிறார்.
5/5

தற்போது அழகிய சேலை அணிந்து அதற்கு ஏற்ற ஆபரணங்களை அணிந்து சிலை போல் தோன்றுகிறார் சம்யுக்தா
Published at : 22 Jul 2024 04:39 PM (IST)
Tags :
Samyuktha Menonமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
அரசியல்
இந்தியா
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion