மேலும் அறிய

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!

கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில், திமுக பெண் கவுன்சிலர்கள் காங்கிரஸ் பெண் கவுன்சிலரின் சீலையை இழுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மாமன்ற கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் பிரபாகரன், ரமேஷ், மற்றும் ஷர்மிளா சந்திரசேகர் ஆகியோர், குடிநீர் தட்டுப்பாட்டைக் கண்டித்தும், சீரான குடிநீர் வினியோகத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தியும், காலி குடங்களுடன் மாமன்ற  வாசலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து மாமன்றத்தில் கூட்டம் தொடங்கியதும், வார்டுகளில் நடைபெறும் எந்தவொரு மக்கள் நலப்பணிகள் குறித்தும் தங்களுக்குத் தகவல் தெரிவிப்பதில்லை என கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர்.

மேலும், அதிகாரிகள் தன்னிச்சையாகச் செயல்படுவதாகக் கூறி, திமுக மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் இருதரப்பும் இணைந்து, மேயரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதே நேரத்தில் காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி, கடந்த திமுக ஆட்சியில் செம்மொழி பூங்கா அமைப்பதில் 40 கோடி ரூபாய் ஊழல் மற்றும் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாகக் கூறி, அதுகுறித்து பதிலளிக்குமாறு மேயர் ரங்கநாயகியை முற்றுகையிட்டு கோரிக்கை விடுத்தார்.

இதனால் காங்கிரஸ் கவுன்சிலர்களுக்கும் திமுக கவுன்சிலர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.

அப்போது திமுக பெண் கவுன்சிலர்கள், காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரியின் சீலையை பிடித்து இழுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி அதனையும் மீறி மேடையில் ஏறி நின்று மாநகராட்சி ஆணையருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், இச்சம்பவத்தைக் கண்டித்து காங்கிரஸ் உறுப்பினர் காயத்ரி கண்ணீருடன் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தார்.

இதனைத் தொடர்ந்து, காயத்ரி மற்றும் கம்யூ., கவுன்சிலர்கள் ராமமூர்த்தி, பூபதி, பிரபா, சாந்தி ஆகிய 5 பேரை 2 மாதம் சஸ்பெண்ட் செய்வதாக மேயர் அறிவித்தார். 

கோவை மாமன்ற கூட்டத்தில் நடந்த இச்சம்பவமானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மெத்தனமாக செயல்பட்டால் கடும் நடவடிக்கை! - சிறைத்துறையினருக்கு முதலமைச்சர் எச்சரிக்கை!
மெத்தனமாக செயல்பட்டால் கடும் நடவடிக்கை! - சிறைத்துறையினருக்கு முதலமைச்சர் எச்சரிக்கை!
தொடர்கதையாகும் சிறைக் கைதிகள் தப்பியோட்டம்: தமிழக அரசுக்கு அன்புமணி இராமதாஸ் கண்டனம்!
தொடர்கதையாகும் சிறைக் கைதிகள் தப்பியோட்டம்: தமிழக அரசுக்கு அன்புமணி இராமதாஸ் கண்டனம்!
இந்தியாவின் இரும்பு மனிதர்: பிரதமர் பதவிக்கான நேருவின் போட்டியாளர் - யார் இந்த வல்லபாய் படேல்?
இந்தியாவின் இரும்பு மனிதர்: பிரதமர் பதவிக்கான நேருவின் போட்டியாளர் - யார் இந்த வல்லபாய் படேல்?
Villuppuram Power Cut: விழுப்புரத்தில் இன்று மின்தடை... எந்தெந்த பகுதிகள் தெரியுமா?... இதோ லிஸ்ட்!
விழுப்புரம் மக்களே கவனம்! இன்று காலை 10 மணி முதல் 4 மணி நேரம் மின்தடை - உங்கள் பகுதி இதிலிருக்கிறதா?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500 உரிமைத்தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி முக்கிய அப்டேட்!
Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500 உரிமைத்தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி முக்கிய அப்டேட்!
மெத்தனமாக செயல்பட்டால் கடும் நடவடிக்கை! - சிறைத்துறையினருக்கு முதலமைச்சர் எச்சரிக்கை!
மெத்தனமாக செயல்பட்டால் கடும் நடவடிக்கை! - சிறைத்துறையினருக்கு முதலமைச்சர் எச்சரிக்கை!
இந்தியாவின் இரும்பு மனிதர்: பிரதமர் பதவிக்கான நேருவின் போட்டியாளர் - யார் இந்த வல்லபாய் படேல்?
இந்தியாவின் இரும்பு மனிதர்: பிரதமர் பதவிக்கான நேருவின் போட்டியாளர் - யார் இந்த வல்லபாய் படேல்?
விண்ணில் பாய்ந்த GSLV - F18: வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்ட NVS-03 செயற்கைக்கோள்!
விண்ணில் பாய்ந்த GSLV - F18: வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்ட NVS-03 செயற்கைக்கோள்!
200 ரூபாய்க்கு 1.4 கிலோ மளிகைப் பொருட்கள்! செங்கல்பட்டு மக்களுக்கு அதிரடி சலுகை! உடனே முந்துங்க!
200 ரூபாய்க்கு 1.4 கிலோ மளிகைப் பொருட்கள்! செங்கல்பட்டு மக்களுக்கு அதிரடி சலுகை! உடனே முந்துங்க!
TET Exam: டிசம்பரில் மீண்டும் டெட் சிறப்பு தேர்வு... புதிய விதிகளால் ஆசிரியர்கள் அதிருப்தி!
TET Exam: டிசம்பரில் மீண்டும் டெட் சிறப்பு தேர்வு... புதிய விதிகளால் ஆசிரியர்கள் அதிருப்தி!
Karthigai Deepam: இதயத்துடன் வரும் கார்த்திக்.. ஆம்புலன்ஸ் டிரைவர் செய்த சதி! சாமுண்டீஸ்வரி உயிர் பிழைப்பாரா?
Karthigai Deepam: இதயத்துடன் வரும் கார்த்திக்.. ஆம்புலன்ஸ் டிரைவர் செய்த சதி! சாமுண்டீஸ்வரி உயிர் பிழைப்பாரா?
"ஸ்டாலினுக்கு பெருந்தன்மை அதிகம்" திமுக, அதிமுக ஆதரவு கொடுத்தா ஏத்துப்பேன் - சீமான் ஓபன் டாக்
Embed widget