மேலும் அறிய

"நீங்க TVK தானே" போதையில் கேள்வி கேட்ட நபரால் SHOCK ஆன மாவட்ட ஆட்சியர்

கடையநல்லூர் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டரை பார்த்து, போதையிலிருந்த நபர் ஒருவர் "நீங்க TVK தானே" எனக் கேட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தென்காசி  மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத் சிங், உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், ஒரு நாள் முழுவதும் கடையநல்லூர் நகரத்தில் குடியிருந்து, ஒவ்வொரு பகுதிகளுக்காக சென்று நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, கடையநல்லூர் புதிய பேருந்து நிலையத்தில் செயல்படும் கட்டணக் கழிப்பறையை பார்வையிட்ட கலெக்டர், கழிப்பறை அசுத்தமாக இருப்பதை சுட்டிக்காட்டி சுத்தமாக வைத்துக் வைத்துக்கொள்ளுமாறு ஒப்பந்ததாரரிடம் உத்தரவிட்டார்.

அந்த சமயத்தில் போதையில் அங்கு வந்த நபர் ஒருவர், இங்க எதுக்கு ஐந்து ரூபாய்க்கு பதில் பத்து ரூபாய் வசூலிக்கிறீங்க என்று கேள்வியெழுப்பினார்.

மேலும், அங்கிருந்த கலெக்டரை பார்த்து, "நீங்க TVK தானே" எனக் கேட்டதும் அருகிலிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள்.

பின்னர் அங்கிருந்து நகர்ந்த கலெக்டர், அங்கே உள்ள பல ஆண்டுகளாக செயல்படாமல் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தைப் பார்வையிட்டு உடனடியாக இதனை செயல்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த நிலையில், கலெக்டரை பார்த்து "நீங்க TVK தானே" என அந்த நாதர் கேட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ்நாடு வீடியோக்கள்

"நீங்க TVK தானே" போதையில் கேள்வி கேட்ட நபரால் SHOCK ஆன மாவட்ட ஆட்சியர்
மேலும் படிக்க
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

செம வாசம்! சேலத்தில் ஆடிப் பிறப்பையொட்டி தேங்காய் சுட்ட மக்கள்! இதன் பின்னணியில் இருக்கும் ரகசியம் என்ன?
செம வாசம்! சேலத்தில் ஆடிப் பிறப்பையொட்டி தேங்காய் சுட்ட மக்கள்! இதன் பின்னணியில் இருக்கும் ரகசியம் என்ன?
அக்னி, சூரியன், சந்திரன்... மூன்று தீர்த்தங்களிலும் தீர்த்தவாரி: திருவெண்காட்டில் நடந்த ஆன்மீக அதிசயம்!
அக்னி, சூரியன், சந்திரன்... மூன்று தீர்த்தங்களிலும் தீர்த்தவாரி: திருவெண்காட்டில் நடந்த ஆன்மீக அதிசயம்!
Villupuram Power Cut: நாளை 9 முதல் 4 மணி வரை மின்தடை... விழுப்புரம் மக்களே லிஸ்ட்ல உங்க ஊர் இருக்கா பாருங்க...
Villupuram Power Cut: நாளை 9 முதல் 4 மணி வரை மின்தடை... விழுப்புரம் மக்களே லிஸ்ட்ல உங்க ஊர் இருக்கா பாருங்க...
உயிரோடு விளையாடும் செயல்! காவலர் தேர்வு தள்ளிவைப்பால் என்ன நடக்கும்?- டிடிவி தினகரன் சொன்ன ஷாக்கிங் தகவல்
உயிரோடு விளையாடும் செயல்! காவலர் தேர்வு தள்ளிவைப்பால் என்ன நடக்கும்?- டிடிவி தினகரன் சொன்ன ஷாக்கிங் தகவல்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

நாகர்கோவில் LOCKUP DEATH உடற்கூராய்வில் அதிர்ச்சி! 3 போலீஸார் அதிரடி கைது!
பட்டப்பகலில் திருட்டு !கல்லாப்பெட்டி சூறையாடல்..மர்ம நபர் கைவரிசை..
+2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Meghalaya Project : ’தவெக ஆட்சியை கவிழ்க்க சதி – ஆபரேஷன் மேகாலயா’ பெயருக்கான காரணம் என்ன?
’தவெக ஆட்சியை கவிழ்க்க சதி – ஆபரேஷன் மேகாலயா’ பெயருக்கான காரணம் என்ன?
NEET UG Result 2026: நீட் மறுதேர்வில் யார் முதலிடம், தேர்ச்சி சதவீதம், பெண்களே அதிகம், கட் ஆஃப்- முக்கிய ஹைலைட்ஸ்!
NEET UG Result 2026: நீட் மறுதேர்வில் யார் முதலிடம், தேர்ச்சி சதவீதம், பெண்களே அதிகம், கட் ஆஃப்- முக்கிய ஹைலைட்ஸ்!
மாணவர்கள் உயர்கல்விக்கு பிணையில்லா கடன்: சிஎம் விஜய் திட்டம்!- தனி அலுவலர் நியமனம்!
மாணவர்கள் உயர்கல்விக்கு பிணையில்லா கடன்: சிஎம் விஜய் திட்டம்!- தனி அலுவலர் நியமனம்!
Vaiko : என் வாழ்க்கையில் நான் செய்த இரண்டு மிகப்பெரிய தவறுகள்.! பட்டியலிட்டு கொந்தளித்த வைகோ
என் வாழ்க்கையில் நான் செய்த இரண்டு மிகப்பெரிய தவறுகள்.! பட்டியலிட்டு கொந்தளித்த வைகோ
Hyundai EV: ரூ.12 லட்சம் பட்ஜெட்டில் 500KM ரேஞ்ச் - ஹுண்டாயின் காம்பேக்ட் எஸ்யுவி - மற்ற அம்சங்கள் எப்படி?
ரூ.12 லட்சம் பட்ஜெட்டில் 500KM ரேஞ்ச் - ஹுண்டாயின் காம்பேக்ட் எஸ்யுவி - மற்ற அம்சங்கள் எப்படி?
TVK Govt: ”ப்ராஜெக்ட் மேகாலயா” தவெக ஆட்சிக்கு போட்ட ஸ்கெட்ச் - விசாரணையில் பிரபல ஊடகவியலாளர்
”ப்ராஜெக்ட் மேகாலயா” தவெக ஆட்சிக்கு போட்ட ஸ்கெட்ச் - விசாரணையில் பிரபல ஊடகவியலாளர்
Rohit Sharma: ”2027 ODI உலகக் கோப்பைக்கு நீங்க வேண்டாம்” ரோகித் சர்மாவிற்கு தகவல் சொன்ன பிசிசிஐ? ஜுலை.19
”2027 ODI உலகக் கோப்பைக்கு நீங்க வேண்டாம்” ரோகித் சர்மாவிற்கு தகவல் சொன்ன பிசிசிஐ? ஜுலை.19
Cheapest Diesel SUV: நாட்டின் மலிவான டீசல் எஸ்யுவி, 24KM மைலேஜ், ப்ரீமியம் அம்சங்கள், 3 ஸ்டார் ரேட்டிங் - EMI விவரங்கள்
நாட்டின் மலிவான டீசல் எஸ்யுவி, 24KM மைலேஜ், ப்ரீமியம் அம்சங்கள், 3 ஸ்டார் ரேட்டிங் - EMI விவரங்கள்
Embed widget