மேலும் அறிய
Samantha: ‘ப்ளாக் அண்ட் வைட் கண்ணு உன்ன பாத்தா கலரா மாறுதே..’சாகுந்தலம் நடிகையின் புதிய க்ளிக்ஸ்!
Samantha: சமந்தாவின் சாகுந்தலம் படம் வெளியாகவுள்ளதை தொடர்ந்து, அதற்கான ப்ரமோஷன் பணிகளில் நடிகை சமந்தா ஈடுபட்டு வருகிறார்.

சாகுந்தலம் நாயகி சமந்தா
1/7

சமந்தாவின் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள திரைப்படம், சாகுந்தலம்
2/7

சமந்தா நடிக்கும் முதல் வரலாற்று திரைப்படம் இது
3/7

கடந்த சில நாட்களாக, வாழ்க்கையில் நெருக்கடிகளை சந்தித்து வந்த சமந்தா தற்போது சில நாட்கள் பக்தி மார்கமான புகைப்படங்களை பதிவிட்டு வந்தார்
4/7

சமீபத்தில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படத்தையும் சமந்தா வெளியிட்டுருந்தார்
5/7

சாகுந்தலம் படம் வரும் 14ஆம் தேதி வெளியாகவுள்ளதை தொடர்ந்து, அப்படத்தின் ப்ரமோஷன் பணிகளில் சமந்தா ஈடுபட்டுள்ளார்
6/7

இதற்காக சில ப்ளாக் அண்ட் வைட் புகைப்படங்களை சமந்தா வெளியிட்டுள்ளார்
7/7

இந்த புகைப்படங்களுக்கு சமந்தா ரசிகர்கள் லைக்ஸ் மழை பொழிந்து வருகின்றனர்
Published at : 21 Mar 2023 02:48 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement