மேலும் அறிய
Salman Khan Birthday: சல்மான் கானிற்கு நரம்பியல் நோயா? சல்லு பாய் குறித்து அறியப்படாத தகவ்கள் இதோ!
Salman Khan Birthday: பாலிவுட்டின் சல்லு பாயின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் குறித்து அறியப்படாத தகவல்களை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
சல்மான் கான்
1/10

சல்மானின் முழு பெயர், அப்துல் ரஷித் சலீம் சல்மான் கான்
2/10

திரைக்கதாசிரியர் சலீம் கானின் மூத்த மகன் இவர்
3/10

இவர், கல்லூரியில் சேர்ந்த சில நாட்களிலேயே படிப்பை நிறுத்திக்கொண்டார்
4/10

இவர் ஹீரோவாக நடித்த முதல் படமே(மெயின் ப்யார் க்யா) மாபெரும் ஹிட் அடித்தது
5/10

சல்மான் கான், ட்ரைஜீமினல் நரம்பு வலியால்(Trigeminal neuralgia) பாதிக்கப்பட்டுள்ளார்
6/10

30 வருடங்களுக்கும் மேலாக திரைத்துறையில் உள்ளார்
7/10

2010 முதல் பாலிவுட் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்
8/10

சல்மான் கான், முதலில் எழுத்தாளராக வேண்டும் என்று ஆசைப்பட்டாராம்
9/10

ரசிகர்களால், சல்லு பாய் என செல்லமாக அழைக்கப்படுபவர் சல்மான் கான்
10/10

இவருக்கு நீச்சல் விரர் ஆக வேண்டும் என்ற அசையும் இருந்ததாம்
Published at : 27 Dec 2022 01:03 PM (IST)
Tags :
Salman Khan Birthdayமேலும் படிக்க
Advertisement
Advertisement





















