மேலும் அறிய
Robo Shankar : ரஜினி - கமலை நேரில் சந்தித்த ரோபா சங்கர் குடும்பம்..காரணம் என்ன தெரியுமா?
Robo Shankar : நடிகர் ரோபோ சங்கர் அவரின் மனைவி பிரியங்கா, மகள் இந்திரஜா உள்ளிட்டோருடன் ரஜினியையும் கமலையும் நேரில் சந்தித்தார்.
ரஜினி, கமலுடன் ரோபோ சங்கர்
1/6

அது இது இது எனும் பிரபலமான நிகழ்ச்சியில் இடம்பெறும் சிரிச்சா போச்சு சுற்றில் காமெடி செய்து கலக்கியவர் ரோபோ சங்கர்.
2/6

இந்த நிகழ்ச்சிக்கு முன்பே படையப்பா, தீபாவளி உள்ளிட்ட பல படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் இவர் நடித்துள்ளார் என்பது பலருக்கு தெரியாது.நீண்ட காலத்திற்கு பிறகு முன்னணி நடிகர்களின் படத்தில் நடிக்கும் வாய்ப்பும் இவருக்கு கிடைத்தது.
Published at : 29 Nov 2023 04:54 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
உலகம்
பொழுதுபோக்கு





















