மேலும் அறிய
Ritu Varma Photos : சேலை அணிந்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொள்ளும் நடிகை ரிது வர்மா!
Ritu Varma Photos : ரிது வர்மா, தெலுங்கு வருடப்பிறப்பை முன்னிட்டு இன்ஸ்டாவில் புதிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
ரிது வர்மா
1/5

ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்த ரித்து வர்மா, தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்து கலக்கி வருகிறார்.
2/5

ரித்துவின் ரசிகர்கள், இவரின் பூர்வீகம் தெலங்கானா என நினைத்து வருகின்றனர். ஆனால், இவரின் பெற்றோர்கள் இருவரும் மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பது பலருக்கு தெரியாமல் இருக்கிறது.
Published at : 09 Apr 2024 01:31 PM (IST)
Tags :
Ritu Varmaமேலும் படிக்க





















