மேலும் அறிய
Rakul Preet Singh Photos : அன்பே பேரன்பே.. ரகுல் ப்ரீத் சிங் - ஜாக்கி பக்னானி ஜோடியின் திருமண க்ளிக்ஸ்!
Rakul Preet Marriage Photos : தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்.ஜி.கே, அயலான் ஆகிய படங்களில் நடித்துள்ள ரகுல் ப்ரீத் சிங்கிற்கு திருமணம் நடந்து முடிந்துவிட்டது.

ரகுல் ப்ரீத் திருமணம்
1/8

நடிகை ரகுல் ப்ரீத் சிங்க், அவரது காதலரான ஜாக்கி பக்னானியை கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதியன்று கரம் பிடித்தார்.
2/8

இவர்களது திருமணம் உற்றார் உறவினர் சூழ கோவாவில் கோலாகலமாக நடைப்பெற்றது.
3/8

ஹல்தி, மெஹந்தி என அவர்களின் குடும்ப வழக்கப்படி நடக்க வேண்டிய அனைத்து சம்பிரதாயங்களும் நடந்தது.
4/8

திருமண நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட அழகான புகைப்படங்களை, ரகுல் தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
5/8

புகைப்படங்களுடன், ஒரு வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.
6/8

நடனமாடிக்கொண்டு வருகை தரும் மணமகள் ரகுல்..
7/8

இருவரும் மாலையிட்டு கொண்ட போது..
8/8

தாலி கட்டிய பின் மணமகள் ரகுலின் உச்சந்தலையில் குங்குமத்தால் திலகமிட்டார் ஜாக்கி பக்னானி.
Published at : 24 Feb 2024 11:33 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
பொழுதுபோக்கு
இந்தியா
க்ரைம்
Advertisement
Advertisement