மேலும் அறிய
Rajinikanth : 'பழசை என்னைக்குமே மறக்கக்கூடாது..தான் கண்டக்டராக பணிப்புரிந்த இடத்திற்கு மீண்டும் சென்ற ரஜினிகாந்த்..!
Rajinikanth : பேருந்து பணிமனையில் இருந்த ஊழியர்களை சந்தித்து உரையாடிய ரஜினிகாந்த், அங்கிருந்த ஊழியர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டுள்ளார்.
![Rajinikanth : பேருந்து பணிமனையில் இருந்த ஊழியர்களை சந்தித்து உரையாடிய ரஜினிகாந்த், அங்கிருந்த ஊழியர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/29/060c74e7233ba7b41d891ed2aecfa13c1693301901628501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ரஜினிகாந்த்
1/6
![சமீபத்தில் வெளியான நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்து கோலிவுட்டில் அதிகம் வசூலித்த திரைப்படமாக சாதனை படைத்துள்ளது. 525 கோடிகளுக்கும் மேல் வசூலை இப்படம் குவித்து கோலிவுட் பாக்ஸ் ஆஃபிஸ் சாதனைகளை அடித்து நொறுக்கி வருகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/29/58115579ab81dab1768de5dc1416c5e9151cf.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சமீபத்தில் வெளியான நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்து கோலிவுட்டில் அதிகம் வசூலித்த திரைப்படமாக சாதனை படைத்துள்ளது. 525 கோடிகளுக்கும் மேல் வசூலை இப்படம் குவித்து கோலிவுட் பாக்ஸ் ஆஃபிஸ் சாதனைகளை அடித்து நொறுக்கி வருகிறது.
2/6
![அதன் பிறகு ரஜினிகாந்த் ஆன்மிக சுற்றுப்பயணம் சென்று சமீபத்தில் சென்னை திரும்பினார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/29/b27908392ee2f9283506e06efed8c1b57f9af.png?impolicy=abp_cdn&imwidth=720)
அதன் பிறகு ரஜினிகாந்த் ஆன்மிக சுற்றுப்பயணம் சென்று சமீபத்தில் சென்னை திரும்பினார்.
3/6
![இந்நிலையில், தான் 70களில் நடத்துநராகப் பணியாற்றிய பெங்களூர் பேருந்து பணிமனைக்கு நடிகர் ரஜினிகாந்த் இன்று திடீர் விசிட் அடித்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/29/eaa0a93efec2e80c61bd6090f67fd40705198.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்நிலையில், தான் 70களில் நடத்துநராகப் பணியாற்றிய பெங்களூர் பேருந்து பணிமனைக்கு நடிகர் ரஜினிகாந்த் இன்று திடீர் விசிட் அடித்துள்ளார்.
4/6
![தன் கரியரின் தொடக்க கால நினைவுகளை மீட்டெடுக்கும் வகையில் பெங்களூர் பேருந்து பணிமனைக்கு விசிட் அடித்த ரஜினி, அங்கிருந்த ஊழியர்களை சந்தித்து உரையாடி, அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/29/120b416b8328e56bc8cb9a6b2b16b1aa8eff0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தன் கரியரின் தொடக்க கால நினைவுகளை மீட்டெடுக்கும் வகையில் பெங்களூர் பேருந்து பணிமனைக்கு விசிட் அடித்த ரஜினி, அங்கிருந்த ஊழியர்களை சந்தித்து உரையாடி, அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டுள்ளார்.
5/6
![ரஜினிகாந்தின் இந்த சர்ப்ரைஸ் விசிட் அங்குள்ள ஊழியர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/29/de54c2da19bd279e56b3e267835890c0eb7ef.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ரஜினிகாந்தின் இந்த சர்ப்ரைஸ் விசிட் அங்குள்ள ஊழியர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.
6/6
![இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வரவேற்பைப் பெற்று வருகின்றன.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/29/99a934ff06b4664b6e9685f25a20145e340f4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வரவேற்பைப் பெற்று வருகின்றன.
Published at : 29 Aug 2023 03:42 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
லைப்ஸ்டைல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion