மேலும் அறிய
Lal Salaam : வெளியானது ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் லால் சலாம்..கொண்டாடி தீர்த்த ரசிகர்கள்!
Lal Salaam : இன்று லால் சலாம் திரைப்படம் வெளியாகி உள்ளதை அடுத்து ரஜினி ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
லால் சலாம்
1/6

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஷ்னு விஷால், விக்ராந்த் நடிப்பில் இன்று வெளியாகி உள்ள திரைப்படம் லால் சலாம்.
2/6

இன்று இப்படத்தின் முதல் காட்சியின் போது ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Published at : 09 Feb 2024 06:02 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
வணிகம்
கல்வி
உலகம்
பொழுதுபோக்கு





















