மேலும் அறிய
Raashi Khanna Photos : இல்லத் திருமண விழாவில் டான்ஸ் ஆடி மகிழ்ந்த நடிகை ராஷி கண்ணா!
Raashi Khanna Photos : இல்லத்திருமண விழாவில் குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் ராஷி கண்ணா.

ராஷி கண்ணா
1/7

இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ராஷி கண்ணா
2/7

இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ராஷி கண்ணா
3/7

யோதா, அரண்மனை 4, தி சபர்மதி ரிபோர்ட், மேதாவி போன்ற சில படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
4/7

இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் இவர், பல புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்
5/7

இந்நிலையில், இல்லத்திருமண விழாவில் குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
6/7

குடும்பத்தினருடன் டான்ஸ் ஆடி மகிழ்ந்துள்ளார்
7/7

நேற்று நலங்கு விழாவில் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 22 Feb 2024 12:15 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
அரசியல்
சென்னை
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion