மேலும் அறிய
Pisasu 2 Movie Stills: எதிர்ப்பார்ப்புகளை கிளப்பும் பிசாசு 2 ; புது ஸ்டில்ஸ்
நடிகை ஆண்ட்ரியா
1/6

இயக்குநர் மிஸ்கின் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பிசாசு’. இந்நிலையில் படத்தின் அடுத்த பாகத்தை இயக்குநர் மிஸ்கின் இயக்கி வருகிறார். பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகும் இந்த படத்தை ராக்ஃபோர்ட் எண்டர்டைன்மெண்ட் தயாரித்து வருகிறது. கார்த்திக் ராஜா பிசாசு 2 படத்திற்கு இசையமைக்கிறார்.
2/6

படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இயக்குநர் வெற்றிமாறன் , எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பிரபலங்கள் பிசாசு 2 இன் ஃபஸ்ட் லுக் போஸ்டரை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டனர்.
Published at : 30 Sep 2021 06:37 PM (IST)
மேலும் படிக்க





















